26.8 C
Jaffna
December 15, 2024
Pagetamil

Tag : மஹிந்த ராஜபக்ச

இலங்கை

அவசரகால சட்ட எதிரொலி: காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நாளைய போராட்டம் ஒத்திவைப்பு!

Pagetamil
ஆட்டம் கண்டுள்ள இலங்கை அரசு போராட்டங்களை தடுக்கும் முடிவெடுத்துள்ளதால் நாளைய போராட்டத்தை தற்காலிகமாக பிற்போட்டுள்ளோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் குடும்பங்களின் சங்க தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று...
இலங்கை

மஹிந்தவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்த மக்கள் வழிமறிப்பு: பேருந்து கதவை மூடி வைத்திருந்த பொலிசார்!

Pagetamil
யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகன சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டுள்ள மஹிந்த...
முக்கியச் செய்திகள்

மஹிந்தவுக்கு யாழில் அடுத்தடுத்து ஏமாற்றம்: நல்லூரும் பிசுபிசுத்தது!

Pagetamil
பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார். நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம்...
இலங்கை

பிரதமர் மஹிந்த 19ஆம் திகதி யாழ் வருகிறார்!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்வரும் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகிறார். இதன்போது, யாழில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார். நாவற்குழி, ஆரியகுளம், கந்தரோடை, நயினாதீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளில் வழிபாடுகள் மேற்கொள்வார்....
இலங்கை

மஹிந்தவின் ஏரிஎம் கார்ட்டை பயன்படுத்தி நிதி மோசடி!

Pagetamil
பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் வங்கிக் கணக்கிலிருந்து 40 மில்லியன் ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது. பிரதமருக்கு நெருக்கமான அதிகாரி ஒருவர் கடந்த 6 வருடங்களாக பிரதமருக்கு சொந்தமான அரச வங்கியொன்றில் உள்ள கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 40...
இலங்கை

மஹிந்த தம்பதி திருப்பதியில் தரிசனம்!

Pagetamil
இந்தியா சென்றுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் குடும்பத்தினர் இன்று (24) திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளார். நேற்று சென்ற பிரதமர் மகிந்த ராஜபக்ச திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில்...
இலங்கை

குடும்பத்துடன் திருப்பதி பறக்கிறார் மஹிந்த!

Pagetamil
பிரதமர் மகிந்த ராஜபக்ச இன்று திருப்பதிக்கு செல்கிறார். பிரதமர் மகிந்த ராஜபக்ச, திருப்பதி வெங்கடாசலபதி பக்தர். அவ்வப்போது இங்கு வந்து வழிபடுவது அவரது வழக்கம். அந்தவகையில் திருப்பதி கோவிலுக்கு 2 நாள் பயணமாக இன்று...
இலங்கை

தமிழ் மக்களின் அகதி வாழ்க்கையை முடித்து வைத்தார்களாம்: சொல்கிறார் மஹிந்த!

Pagetamil
வடக்கின் அப்பாவி பிள்ளைகள், தாய், தந்தையர், அச்சமடைந்த மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி போராடிய காட்டுமிராண்டித்தனமான குழுவிற்கு எதிராகவே அவர்ககள் போராடினார்கள். அம்மக்களை காப்பாற்றி பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதே எங்கள் நோக்கமாக இருந்தது. அது...
இலங்கை

தெருவுக்கு வரும் உள்வீட்டு மோதல்கள்: நாளை பங்காளிகளை சந்திக்கிறார் மஹிந்த!

Pagetamil
ஆளும் பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் எழுந்துள்ள உள்வீட்டு மோதலை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மஹிந்த ராஜபக்ச களமிறங்கியுள்ளார். இதன்படி, நாளை திங்கள்கிழமை, ஆளுந்தரப்பிலுள்ள அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடலொன்றை நடத்தவுள்ளார். பொதுஜன பெரமுன அரசிலுள்ள...
முக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல்: அரசை ஆட்டம் காண வைத்த உளவுத்துறை ரிப்போர்ட்!

Pagetamil
மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அரசாங்கம் சில இழுத்தடிப்புகளை மேற்கொள்ளலாமென தகவல் வெளியாகியுள்ளது. மாகாணசபை தேர்தலை உடனே நடத்தப் போவதாக அரசு ஆரம்பத்தில் ஆர்வம் காட்டினாலும், தற்போது அந்த ஆர்வம் தென்படவில்லை. அரச உளவுத்துறை ரிப்போர்ட்...