அஜித், அமீர் கான், மம்முட்டி, ப்ரித்விராஜ் என பல நடிகர்களுக்கு கதை எழுதியிருந்த இயக்குனர் சச்சி!
மலையாள இயக்குனர் சச்சி மறைந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் அவரது மனைவி சிஜி சச்சி அவர் இயக்கத் திட்டமிட்டிருந்த கனவுத் திரைப்படங்கள் சிலவற்றைக் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். மலையாளத் திரையுலகின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர்...