கிழக்குசம்பூர் கடற்கரையில் மர்மப் பொருள் கண்டுபிடிப்பு!PagetamilJanuary 21, 2025January 21, 2025 by PagetamilJanuary 21, 2025January 21, 20250150 திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள சூடக்குடா கடல் பகுதியில் இன்று (21) காலை மர்ம பொருளொன்று கரையொதுங்கியுள்ளது. போயா வடிவிலான இந்த பொருள் 12 அடி சுற்றளவும், 7 அடி நீளமும் கொண்டதாக உள்ளது....