இஸ்ரேலும் மனித உரிமை ஆணைக்குழுவில் இருந்து விலகல்
அமெரிக்காவையடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து இஸ்ரேல் விலகுவதாக அறிவிப்பினை விடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா விலகுவதாக ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இஸ்ரேலும் விலகுவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை...