யாழ் ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணியில் தொடரும் மண்ணகழ்வு; ஒப்பந்தம் முடிக்கப்பட்ட பின்னும் தொடரும் ஆபத்து!
யாழ் ஆயர் இல்லத்துக்கு சொந்தமான முல்லைத்தீவு உப்புமாவெளி பகுதியில் உள்ள காணியில் தொடர்சியாக மண்ணகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. யாழ் ஆயர் இல்லம் ஒப்பந்த காரரருடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை முடிவுறுத்துவதாக ஆயர் இல்ல சட்டதரணியூடாக...