ஓடிடியில் வெளியாகிறதா பிரபு தேவாவின் பொன் மாணிக்கவேல்!
ஏ.சி.முகில் இயக்கியுள்ள ‘பொன் மாணிக்கவேல்’ படத்தில் காவல்துறை உதவி ஆணையராக நடித்துள்ளார் பிரபுதேவா. தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஐஜியாக இருந்த பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப்...