பேரீச்சம் பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும்!
நாம் எல்லோரும் தினசரியாக தவறாமல் இரண்டு பேரீச்சம் பழங்களை சாப்பிட்டால் நமக்கு சிறுநீரக புற்றுநோய், குடல் புற்றுநோய் போன்ற பிரச்சினைகள் எல்லாம் வராது . பேரீச்சம் பழத்தில் தாமிரம், பொட்டாசியம் சத்து, நார்ச்சத்து, மாங்கனீசு,...