25.8 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : பேரறிவாளன்

இந்தியா

பேரறிவாளன் வழக்கு; உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி: தீர்ப்பு ஒத்திவைப்பு

Pagetamil
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த வழக்கை திகதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு...
இந்தியா

ராஜீவ் கொலை வழக்கு: பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டதா?; உயர் நீதிமன்றம் கேள்வி

Pagetamil
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்தில், பேரறிவாளன் விவகாரம் மட்டும் குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டதா? அல்லது 7 பேரின் வழக்கும் அனுப்பப்பட்டுள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை...
இந்தியா

பேரறிவாளனுக்கு திருமணம்!

Pagetamil
பேரறிவாளனுக்கு உடனடியாக திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாக அவரது தாயார் அற்புதம்மாள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சுமார் 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த...
இந்தியா முக்கியச் செய்திகள்

பேரறிவாளனுக்கு ஜாமீன்; ராஜீவ் கொலை வழக்கை முடிவுக்கு கொண்டுவர உச்ச நீதிமன்றம் முயற்சி: வழக்கறிஞர் பிரபு தகவல்

Pagetamil
“முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இறுதி விசாரணை நடத்தி, வழக்கை முடிவுக்கு கொண்டு வரவே உச்ச நீதிமன்றம் முயற்சிக்கிறது” என்று பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். இதேவேளை, சிறை தண்டனை...
முக்கியச் செய்திகள்

பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு

Pagetamil
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையைச் சேர்ந்த பேரறிவாளன், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்ட பேரறிவாளனை வீட்டில் வைத்து...
இந்தியா முக்கியச் செய்திகள்

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்த கூடாது: 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவு!

Pagetamil
பேரறிவாளனை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இந்த வழக்கை ஜனவரி மாதத்துக்கு தள்ளிவைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி...
இந்தியா

பேரறிவாளனுக்கு மேலும் பரோல் நீட்டிப்பு!

divya divya
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவருக்கு உடல்நல பாதிப்புகள் இருப்பதால், சிகிச்சைக்காக ஒரு மாதம் பரோல் வழங்க வேண்டும்...
இந்தியா

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு!

Pagetamil
பரோல் முடிந்து சிறைக்குத் திரும்பிய பேரறிவாளனுக்கு மீண்டும் ஒரு மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டதால் அவர் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன்...
இந்தியா

30 நாள் சாதாரண விடுப்பில் பேறிவாளன் விடுவிப்பு: போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊர் சென்றார்

Pagetamil
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக மகனின் பாதுகாப்பு கருதி நீண்ட விடுப்பு கோரி முதல்வர் ஸ்டாலினுக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வைத்த கோரிக்கையை ஏற்று 30 நாட்கள் சாதாரண விடுப்பில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சொந்த ஊருக்கு...
இந்தியா முக்கியச் செய்திகள்

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Pagetamil
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார்....