திருகோணமலையில் தமிழர் குடியிருப்பின் மத்தியில் விகாரையின் பெயர் பலகை!
திருகோணமலை, நிலாவெளி, இலுப்பைக்குளம் பகுதியில் பௌத்த பிக்குகள் சொந்தம் கொண்டாடும் பகுதியில் விகாரைக்கான பெயர்ப்பலகை நாட்டப்பட்டுள்ளது. அந்த பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரையென்ற பெயரில் விகாரையொன்றை அமைக்க பௌத்த பிக்குகள் எடுத்த முயற்சி, கிழக்கு...