கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களை தாக்கும் ‘பிளாக் ஃபங்கஸ்!
கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் பிளாக் ஃபங்கஸ் தொற்றுக்கு ஆளாகி வருவதும், உயிரிழப்பதும் அதிகரித்து வருகிறது. மத்தியப்பிரதேசத்தில் இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளனர், 13 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்....