அமெரிக்க சுதந்திர தினம் – அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க சுதந்திர தின கொண்டாட்டங்கள் தொடர்பாக அதிபர் ஜோ பைடனுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “அமெரிக்க ஜனாதிபதிக்கும், அந்நாட்டின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்....