பித்தகோளாறை தணிக்கும் மருத்துவ முறை…
உடலில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். இதில் ஒன்று குறைந்து மற்றொன்று அதிகரித்தாலும் உடலில் நோய் எட்டிபார்க்க தொடங்கிவிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம் போன்றவற்றில் இவை குறைய தொடங்கும்...