பாலின சமத்துவம் கோரி ஜேர்மனியில் மேலாடையின்றி சைக்கிள் பேரணி!
ஜேர்மனிய தலைநகர் பெர்லினில் பாலின உரிமைகள் சமத்துவத்தை கோரி, நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இன்று மேலாடையற்ற சைக்கிள் பேரணியில் ஈடுபட்டனர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் மேலாடைகளின்றி பேரணியில் ஈடுபட்டனர். பிரெஞ்சு பெண்ணான கப்ரியல் லெபிரெட்டன் கடந்த...