‘சொல்லச் சொன்னார்கள்… சொன்னேன்’: பழ.நெடுமாறன்!
பிரபாகரன் இருக்கிறார் என சொல்லச் சொன்ன தகவலை சொன்னேன் என சர்ச்சைக்கு முடிவுகட்டியுள்ளார் பழ.நெடுமாறன். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என சில நாட்களின் முன்னர் பழ.நெடுமாறன் விடுத்த அறிவிப்பு...