ரோட்டிலும் போகும் தேவைப்பட்டால் பறக்கவும் செய்யும் அதிநவீன கார்! (AirCar)
கிராமங்களில் இருக்கும் பல மக்களுக்கும் ஏன் நகரங்களில் இருக்கும் சிலருக்கும் விமானத்தில் வானில் பறக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது பலருக்கும் சாத்தியமாவதில்லை. ஆனால், நாம் செல்லும் காரே வானில் பறந்தால்...