சென்னை சேப்பாக்க மைதானத்தின் ஆடுகளம் எதற்கும் உதவாத குப்பை என விமர்சித்துள்ள பென் ஸ்டோக்ஸ்!
இந்தியாவில் 14 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான போட்டிகள் தற்போது நடக்கின்றன. இதன் முதல் பகுதி ஆட்டங்கள் மும்பையின் வான்கடே மைதானத்திலும் சென்னையில் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்திலும் நடைபெறுகின்றன. இதில் சென்னை மைதானத்தின் ஆடுகளம் மீது...