4G வசதியுடன் நோக்கியா(Nokia) 110, நோக்கியா 105 போன்கள் அறிமுகம்
தரமான போன்கள் என்றாலே நம் நினைவில் தோன்றும் போன் பிராண்டுகளில் நோக்கியா இல்லாமல் இருக்காது. அந்த அளவுக்கு நோக்கியா 1100 இருந்த காலத்திலிருந்தே நோக்கியா நம் மனதில் நீங்கா இடம்பிடித்துவிட்டது. இந்த பிரபல நிறுவனம்...