இயக்குனர் முதல் டாக்டர் வரை…. 14 பேர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை பரபரப்பு புகார்!
நடிகை, உளவியல் நிபுணர், சமூக ஆர்வலர் எனப் பன்முகம்கொண்டவர் ரேவதி சம்பத் (வயது 27). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான ‘பட்னாகர்’ எனும் மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இவர் தற்போது,...