நயன்தாரா அம்மாவானதில் விதிமீறல் இல்லை: தமிழக அரசின் விசாரணைக்குழு அறிக்கை!
நடிகை நயன்தாரா அம்மாவான விவகாரத்தில் விதிமுறைகள் மீறப்படவில்லை என விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு, இந்தாண்டு ஜூன் 9ல் திருமணம் நடந்தது. திருமணமான நான்கு மாதங்களிலேயே, இரட்டை ஆண்...