தனி விமானம் மூலம் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு புறப்பட்டார் சூப்பர் ஸ்டார்!
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக தொடர்ந்து கோலோச்சி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்தது. இதையடுத்து சென்னை...