28.6 C
Jaffna
December 22, 2024
Pagetamil

Tag : தையிட்டி விகாரை

இலங்கை

தையிட்டியில் துப்பாக்கி முனையில் பறிக்கப்பட்ட காணிகளில் சட்டவிரோத விகாரை: தொடரும் போராட்டம்!

Pagetamil
யாழ்ப்பாணம், தையிட்டியில் இராணுவ நடவடிக்கையின் மூலம் கைப்பற்றிய தனியார் காணிகளை மீளளிக்காமல், சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றி, பொதுமக்களின் காணிகளை மீள ஒப்படைக்க வலியுறுத்தி இன்றும் (30 போராட்டம் நடைபெறுகிறது. நேற்று மாலை...
இலங்கை

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான நான்காம் கட்ட கவனயீர்ப்புப் போராட்டம் நிறைவு

Pagetamil
யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கில் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென...
முக்கியச் செய்திகள்

தையிட்டி ஆக்கிரமிப்பு விகாரைக்கு எதிராக போராடிய 9 பேர் கைது: பொலிசாருக்கு தனித்து நின்று ‘தண்ணி காட்டும்’ கஜேந்திரன் எம்.பி!

Pagetamil
யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி சுகாஷ் , நான்கு பெண்கள் உள்ளிட்ட...
முக்கியச் செய்திகள்

தையிட்டி விகாரை: வலி வடக்கு பிரதேசசபை தவிசாளர் சுகிர்தனின் தவறுகள் என்ன?; கூட்ட அறிக்கை ஆதாரங்கள்!

Pagetamil
தையிட்டியில் பொதுமக்களின் காணிக்குள் சட்டவிரோதமாக பௌத்த விகாரை அமைக்கப்படுவதற்கு, வலி வடக்கு பிரதேசபையின் இலங்கை தமிழ் அரசு கட்சியின் அப்போதைய தவிசாளர் சோ.சுகிர்தனின் தவறான அணுகுமுறைகளே காரணம் என்பதை நேற்று விலாவாரியாக குறிப்பிட்டிருந்தோம். 80களில்...
முக்கியச் செய்திகள்

80களில் போராளிகள் இடித்த விகாரை, தையிட்டி சட்டவிரோத விகாரையாக முளைத்த கதை: யார் செய்த தவறால் விகாரை முளைத்தது தெரியுமா?

Pagetamil
வலிகாமம் வடக்கு தையிட்டி பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையை சுற்றி நடக்கும் போராட்டமே இன்று பரபரப்பாக பேசப்படும் விடயமாகியுள்ளது. விகாரை கட்டப்பட்டு, கலசம் வைக்கப்பட்ட சம்பவமெல்லாம் பல காலத்தின் முன்னரே முடிந்து விட்டது. இதனால்...
முக்கியச் செய்திகள்

‘யுத்தத்தை வென்றவர்கள் நாங்கள்… தமிழர்களை எப்படி நடத்துவதென எமக்கு தெரியும்’; பொலிஸ் பொறுப்பதிகாரி பகிரங்க மிரட்டல்: கஜேந்திரன் எம்.பி குற்றச்சாட்டு!

Pagetamil
யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் தனியார் காணிகளில் இராணுவத்தினரால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி, தமிழர் தரப்பினால் முன்னெடுக்கப்படும் அமைதிப் போராட்டத்திற்கு பொலிசார் இடையூறு விளைவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பருத்தித்துறை வீதி, தையிட்டி, கலைவாணி...