‘தி ஃபேமிலி மேன்’ 3வது சீசனில் விஜய் சேதுபதி.. சர்ச்சை வெப் தொடரில் நடிப்பாரா ?
சமீபகாலமாக வெப் தொடர்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடர் இந்தியா முழுவதும் அதிக கவனம் பெற்றுள்ளது. அமேசானில் வெளியான இந்த தொடரில்...