அரபிக்கடல் பகுதியில் உருவாகிறது இந்த ஆண்டின் முதல் புயல் தாக்டே!
இந்த ஆண்டின் முதல் புயல் அரபிக் கடலில் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் ( IMD) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் 14ஆம் தேதி காலை...