சிறுபான்மையின கட்சிகளின் சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தமிழ் பேசும் சிறுபான்மையின கட்சிகளின் சந்திப்பு நிறைவடைந்துள்ளது. இதில், சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டு, அவற்றை ஒரே குரலில் வலியுறுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இந்த சந்திப்பில், இனப்பிரச்சனை தீர்விற்கான உடனடியான, நியாயமான...