கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பெயரில் பலகோடி மோசடி
தமிழகத்தில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணி என பல லட்ச ரூபாய் மோசடி சந்தேக நபர் தலைமறைவாங்கியுள்ளார். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய கற்கோவில் அமைக்கும் பணியின் தலைவர் என தன்னை அடையாளம்...