கொரோனா தடுப்பூசிக்கு பயப்படும் கிராமம்: மருத்துவர் குழுவை கண்டு பயந்து ஓடிய மக்கள்!
கொரோனா தடுப்பூசி போட வந்த மருத்துவ குழுவை கண்டு கிராம மக்கள் பயந்து ஓடிய சம்பவம் நடந்துள்ளது கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது....