டி20 உலகக் கோப்பை குறித்து தினேஷ் கார்த்திக் பளிச்!
டி20 உலகக் கோப்பை 7ஆவது சீசனுக்கான அட்டவணையை நேற்று ஐசிசி வெளியிட்டது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, பாகிஸ்தான் இடையிலான லீக் போட்டி அக்டோபர் 24ஆம் தேதி துபாயில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்,...