பெப்சி தொழிலாளர்களுக்கு 10 கோடி வழங்கிய நவரசா திரைப்பட தயாரிப்பாளர்கள்!
ஊரடங்கால் படப்பிடிப்புகள் எதுவும் நடக்காததால் முடங்கி போயுள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு நிவாரண தொகையாக ரூபாய் 10 கோடி வழங்கியுள்ளனர் ‘நவரசா’ திரைப்பட தயாரிப்ப்பாளர்கள் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா. தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு...