ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!
கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட பெரும் சறுக்கலை தொடர்ந்து, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கட்டமைப்பு ரீதியில் பெரும் மாற்றங்களை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட ஜனநாயக தமிழ்...