சூடானில் 54 பேர் பலி
சூடானின் ஓம்டர்மேன் பகுதியில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் நடத்தப்பட்ட கடுமையான தாக்குதலில் 54 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என...