சீனாவின் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தது!
சீனாவினால் வழங்கப்பட்ட 600,000 சினோபார்ம் தடுப்பூசிகள் இன்று இலங்கையை வந்தடைந்தது. தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார். தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற...