யாழ் மாவட்டத்தில் 2ஆம் கட்ட தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்பு!
யாழ் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு- யாழ் மாவட்டத்தில்...