தெஹிவளை சிங்கத்திற்கு அன்டிஜன் நெகடிவ்; பிசிஆர் பொசிட்டிவ்!
‘தோர்’ என்ற சிங்கம் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளதை, தேசிய மிருகக்காட்சிசாலை திணைக்களம் உறுதி செய்துள்ளது. எனினும், வரிக்குதிரை குட்டி, நீர்யானையின் இறப்பிற்கு கொரோனா தொற்று காரணமல்ல என்பதையும் உறுதி செய்துள்ளது. இது குறித்து தேசிய மிருகக்காட்சிசாலை...