என் வாழ்க்கைல விளக்கை ஏத்தி வச்சதே அவர்தான்! சுப்ரமணியபுரம் முருகன்
“படம் வந்து 13 வருஷமாச்சு … இன்னும் மொட்டுச்சாமி என்னாயா இன்னும் சுத்தபத்தமாதானே இருக்காங்க.” .மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டுக்குள் நுழைந்து இலைக்கடை முருகன் எனக் கேட்டாலோ அல்லது ” சுப்ரமணியபுரம் ‘படத்துல நடிச்சுருப்பாரே அவரு...