கை, கால்கள் கட்டப்பட்டு வலையில் சுற்றப்பட்ட நிலையில் கரையொதுங்கிய சடலம்: மேலதிக பரிசோதனைக்காக கிளிநொச்சி அனுப்பப்பட்டது (PHOTOS)
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்குப்பிட்டி கடல் பகுதியில் மீட்கப்பட்ட சடலம் உடல் கூற்றுபரிசோதனைக்குட்படுத்த கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது. பூநகரி சங்குப்பிட்டி கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் நேற்று மாலை சடலம் ஒன்று மிதந்த...