கொரோனா தடுப்பு பணிகளுக்காக நிவாரண நிதியுதவி வழங்கிய பிரபல சக்தி மசாலா நிறுவனம்!
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பிரபல சக்தி மசாலா நிறுவனம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கியது இது குறித்து சக்திமசாலா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- ஈரோட்டில்...