விடுதலைப் புலிகளே எமது தலைவரை கொன்றனர்; மனத்தில் வடு இருந்தாலும் இணைந்து பணியாற்றினோம்: செல்வம் எம்.பி!
எமது ரெலோ அமைப்பின் தலைவர் சிறிசபாரத்தினத்தை விடுதலைப் புலிகளே கொன்றார்கள். வடுக்கள் மனதில் இருந்தாலும் கூட தேசத்தின் விடுதலைக்காக இணைந்து பணியாற்றினோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ...