கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபு மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்!
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட வரைபை சவால் செய்யும் மனுக்கள் மீதான விசாரணை இன்று (19) ஐந்து பேர் கொண்ட உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. பிரதம...