பெரும் தொற்று காரணமாக மரணம் அடைந்த தாய்;உடலை அடக்கம் செய்ய உதவி கிடைக்காமல் அல்லாடும் மகன்!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கனிகிரியை சேர்ந்தவர் சுப்பம்மா. அவருடைய மகன் கிரிதர். கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட சுப்பம்மா சாய் நகர் காலனியில் உள்ள தன்னுடைய இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்தார்....