28.3 C
Jaffna
December 12, 2024
Pagetamil

Tag : கொரோனா நிலவரம்

கிழக்கு

மட்டக்களப்பு மக்களிற்கு எச்சரிக்கை: என்றுமில்லாத அளவில் ஒட்சிசன் தேவை அதிகரிப்பு!

Pagetamil
கொரோனா அதிகரிப்பால் மட்டு போதனா வைத்தியசாலையில் ஓட்சிசன் தேவை அதிகரித்துள்ளது எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்று அவதானமாக செயற்படுமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் கோரிக்கை விடுத்துள்ளார். மாவட்ட அரசாங்க அதிபர்...
முக்கியச் செய்திகள்

யாழ்ப்பாணம் முடக்கப்படுமா?: அரச அதிபர் அதிரடி தகவல்!

Pagetamil
தற்போதைய நிலையில் யாழ் மாவட்டத்தை முடக்கும் தீர்மானம் இல்லை என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் தற்போதையகொரோனா நிலைமைகள் தொடர்பில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது...
இலங்கை

வடக்கில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
வடக்கு மாகாணத்தில் மேலும் 6 பேருக்கு கோரோனா தொற்று உறுதியாகியுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 442 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் 6 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை...
இலங்கை

மேலும் 2 கொரொனா மரணங்கள்!

Pagetamil
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 02 மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன இன்று (20) அறிவித்துள்ளார். இதன்மூலம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 435 ஆக அதிகரித்துள்ளது. இன்று...
இலங்கை

வடக்கில் இதுவரை 2 பேருக்கு தொற்று!

Pagetamil
வடக்கில் இன்று இரண்டு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று 449 பேரின் பிசிஆர் சோதனைகள் சோதனை செய்யப்பட்டன. இதில், மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒருவர், பூநகரி சுகாதார வைத்திய...
இலங்கை

சுயதனிமை சட்டமில்லை; எனினும், வெளியிலிருந்து யாழ் வருபவர்கள் சுய கட்டுப்பாட்டுடன் இருங்கள்: யாழ் அரச அதிபர்!

Pagetamil
யாழில்மீண்டும் ஒரு முடக்க நிலையினை ஏற்படுத்தாது இருப்பதற்கு மக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். யாழ் மாவட்டத்தில் தற்போது உள்ள கொரோனா நிலைமை தொடர்பில்...