உலகிலேயே முதன் முறையாக செயற்கை கருவூட்டல் முறையில் குரங்குகள் வளர்ப்பு!
உலகிலேயே முதன்முறையாக ஃபிராங்கோயிஸ் இன குரங்குகள் செயற்கை கருவூட்டல் முறையில் உருவாக்கப்பட்டு, தற்போது அவை நன்றாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் ஃபிராங்கோயிஸின் லங்கூர்ஸ் எனப்படும் குரங்கு இனங்கள் அரிதான வன விலங்குகள் பட்டியலில்...