சேலை கட்டிக்கொண்டு குதிரை ஓட்டிய பெண்… யூடியூபில் மாதம் 1.5 லட்சம் சம்பாதிக்கிறார்!
ஒடிசாவில் பெண் ஒருவர் ஆண்களுக்கான வேலைகள் என சமுதாயத்தில் உள்ள ஸ்டீரியோ டைப்களை உடைத்து கார், பைக், கனரக வாகனம் உள்ளிட்டவைகளை ஓட்டி அதை வீடியோ அடுத்து வெளியிட்டு மாதம் ரூ1.5 லட்சம் சம்பாதிக்கிறார்....