தனி ஆளாக 9 உலக சாதனைகள் படைத்த அற்புத மனிதர்!
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் ஸ்கூல் ஆஃப் என்விராயின் மெண்டல் சயின்ஸ் துறையில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வருவர் வினோத்குமார் சவுதிரி, இவர் அந்த குறிப்பிட்ட துறையில் உள்ள தகவல்களை கம்யூட்டரில் தட்டச்சு செய்து...