“குடிக்காதவன் யார் இந்த உலகத்திலே” என மது போதையில் ஒருவர் கவிதை சொல்லும் வீடியோ!
தற்போது கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளன. இதனால் தினமும் “சரக்கு” அடிப்பவர்கள் எல்லாம் “சரக்கு” கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். பொதுவாக குடி என்பது மனிதனை மலுங்கடிக்கும் ஒரு விதமான...