ஏழுமலையானுக்கு எட்டு வயது சிறுமியுடன் திருமணம்!
ஏழுமலையான் கோவிலில் சிறுமியுடன் சாமிக்கு திருமணம் செய்து வைத்த விநோத சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ராயதுர்க்கம் நகரில் அமைந்திருக்கும் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் இன்று நடைபெற்ற கல்யாண...