கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்!
கருப்பு பூஞ்சை பிரச்சினை குறித்து பிரதமர் மோடிக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பில் இருந்து விடுபட்டுள்ள நோயாளிகள் பலர் கருப்பு பூஞ்சை நோய் ...