கனடாவில் 3வது முறையாக பிரதமராகும் ஐஸ்ரின் ரூடோ!
கனடாவின் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக தேர்வு செய்ய்யப்படாலும் நாடாளுமன்றத்தில் அவரது லிபரல் கட்சிக்கு எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. 2019 தேர்தல் முடிவுகளை ஒத்த முடிவுகளையே, நேற்று நடந்த தேர்தல் முடிவுகளும் ஒத்துள்ளது....