கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர்நாள் அனுட்டிக்க 51 பேருக்கு தடையுத்தரவு!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலை நடத்த 51 பேருக்கு தடையுத்தரவு இன்று விதிக்கப்பட்டது. கிளிநொச்சி பொலிசாரால் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் இவ்வாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில்...