இன்று அதிகாலை 01.17 வரை நவமி. பின்னர் இரவு 11.26 வரை தசமி. பிறகு ஏகாதசி. இன்று இரவு 08.41 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிடம். சுவாதி விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்....
இன்று அதிகாலை 03.20 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று இரவு 09.53 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. சித்திரை சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம்...