450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை முதலமைச்சரிடம் வழங்கிய சிஎஸ்கே அணி நிர்வாகம்!
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 450 ஒக்சிஜன் செறிவூட்டிகளை சிஎஸ்கே நிர்வாகத்தினர் முதலமைச்சரிடம் வழங்கினர். தமிழகத்தில் கொரோனா பரவல் படு வேகமாக பரவி வருகிறது. கொரோனா நோயளிகள் ஒக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர். இதை...